Author: A.T.S Pandian

அரசு ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்ற முடியாதது! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாதது. அரசால் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளுடன் போராட வேண்டாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். பல்வேறு அம்ச…

70வது குடியரசு தினவிழா: அமெரிக்காவில் இருந்து விஜயகாந்த் வாழ்த்து!(வீடியோ)

நாடு முழுவதும் இன்று 70வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாட்டு மக்களுக்கு…

காங்கிரசில் இணைந்த ஜெயலலிதா தோழி பதர்சயீத்! அதிமுகவில் பரபரப்பு

சென்னை: ஜெயலலிதாவின் தோழியும், முன்னாள் எம்எல்ஏவுமான பதர் சயீத், அதிமுகவில் இருந்து விலகி திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த…

2வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணிக்கு 325ரன்கள் இலக்கு!

2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 325 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்…

யோகியின் 16மாத கால ஆட்சியில் 3ஆயிரம் என்கவுண்டர்: அதிர்ச்சி தகவல்கள்

லக்னோ: உ.பி. மாநிலத்தில் பாஜக ஆட்சி ஏற்றது முதல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதை மாநில அரசின் சாதனையாக குடியரசு தின அறிவிப்பில்…

தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அசுரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படக்குழுவினர் தனுஷின் ஆக்ரோஷமான படத்தை வெளியிட்டுள்ளனர். இயக்குநர் வெற்றிமாறன்…

‘பத்ம’ அவார்டை ஏற்க மறுத்த ஒடிசா முதல்வரின் சகோதரி கீதா மேத்தா! மோடி அதிர்ச்சி

டில்லி: பாஜக கூட்டணி முன்னாள் கூட்டணி கட்சியான பிஜூ ஜனதா தளம் கட்சி தலைவர்ன ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா மேத்தாவுக்கு மத்திய அரசு…

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசேஞ்சர் உடன் ஒருங்கிணைக்க பேஸ்புக் திட்டம்:

குறுஞ்செய்தி வலைதளங்களான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசேஞ்சர் போன்றவையுடன் , பிரபல சமூக வலைதள மான பேஸ்புக் செய்தி சேவை இணையதளமும் இணைந்து செயல்பட முயற்சிகள் நடைபெற்று வருவதாக…

சென்னையில் குடியரசு தின விழா: ஆளுநர் தேசியக்கொடியேற்றி மரியாதை

சென்னை: தமிழகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. சென்னை கடற்கரையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர்…

பங்காரு அடிகளார், மதுரை சின்னப்பிள்ளை, நடிகர் பிரபுதேவா உள்பட 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு

டில்லி: தமிழகத்தில் பங்காரு அடிகளார், மதுரை சின்னப்பிள்ளை, நடிகர் பிரபுதேவா உள்பட 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் கலை, அறிவியில், விளையாட்டு, மருத்துவம்,…