தமிழகத்தில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான இடங்கள் 1,758- ஆக உயர்வு; அகில இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல்
சென்னை: தமிழகத்தில் உள்ள 384 முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்பை, பட்டப்படிப்பாக மாற்றி, இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 124 முதுநிலை பட்டப்படிப்பு இடங்களையும்…