Author: A.T.S Pandian

’அண்ணன் என்னடா? தம்பி என்னடா?’’ விழி பிதுங்கி நிற்கும் தேவகவுடா…

மன்னராட்சியோ..மக்களாட்சியோ..அரியணையை பிடிக்க பங்காளிகளுக்குள் சண்டை நடப்பது- இதிகாச காலத்தில் இருந்தே நடந்து கொண்டுதான் இருக்கிறது. தசரதன்களால் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது. கர்நாடகத்தில் இவ்வாறு வேடிக்கை பார்க்கும்…

’சீட்டு’க்கு முட்டி மோதும் மோடியின் மொழி பெயர்ப்பாளர்….

எதிர்பார்க்கப்பட்ட மாதிரியே பா.ஜ.க.வை,அ.தி.மு.க. தனது கூட்டணி வண்டியில் ஏற்றிக் கொண்டது.10 பேருக்கு ‘சீட்’கேட்டது-பா.ஜ.க. ஏற்கனவே பலர் முன்பதிவு செய்து வைத்திருந்த தால்- 5 சீட்டுகளை மட்டுமே வழங்கியது-அ.தி.மு.க.…

கர்நாடக மாநில தனியார் பொறியியல் கல்லூரிகளில்  10 % கல்விக் கட்டணம் உயர்வு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தனியார் பொறியியல் கல்லூரிக்கான கல்விக் கட்டணத்தை அம்மாநில அரசு 10 % உயர்த்தியுள்ளது. கல்விக் கட்டணத்தை 25% உயர்த்துமாறு கர்நாடக அரசுக்கு கர்நாடக…

தேர்தல் முறைகேடு மற்றும் நன்னடத்தை விதி மீறல் குறித்து புகார் செய்ய புதிய ‘ஆப்” அறிமுகம் : இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: தேர்தல் முறைகேடு மற்றும் நன்னடத்தை விதி மீறல் குறித்து புகார் செய்ய, புதிய செயலி (ஆப்) ஒன்றை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தவுள்ளது. இதுகுறித்து…

”மீண்டும் புதிதாக பிறந்த அபிநந்தன்”

பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்டு இந்தியா திரும்பிய விமானி அபிநந்தனின் பெயர் புதிதாக பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில்…

” மனரீதியாக மிகவும் துன்புறுத்தப்பட்டேன் “ – பாக்.குறித்து விமானி அபிநந்தன் தகவல்

பாகிஸ்தானில் போர்க் கைதியாக சிறைப்பிடிக்கபப்ட்ட இந்திய விமானி அபிநந்தன் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அவருக்கு மன அமைதிக்காக சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 27ம்…

என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட தீவிரவாதிகள் திடீரென எழுந்து சுட்டனர்: 4 பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு

ஜம்மு: என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட தீவிரவாதிகள் எழுந்து, படை வீரர்களையும் பொதுமக்களையும் கொன்றனர். ஜம்மு காஷ்மீர் லங்கேட் பகுதியில் உள்ள கான்னன் பாபாகந்த் என்ற இடத்தில் சிஆர்பிஎஃப்…

ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி!

மகேந்திர சிங் தோனி மற்றும் கேதர் ஜாதவின் பொறுப்பான ஆட்டத்தால் ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி இந்திய…

ஜெட் ஏர்வேஸ் சேவை ரத்தாகும் போது, அதன் பயணிகளை ஏற்ற மாட்டோம்: ஏர் இந்தியா அறிவிப்பு

புதுடெல்லி: ஜெட் ஏர்வேஸ் சேவை ரத்தாகும் போது, அதன் பயணிகளை ஏற்றிக் கொள்ளமாட்டோம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. பொதுவாக, தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ஒரு விமானம்…

உ.பி. பாஜக எம்பிக்கள் 2 பேர் காங்கிரஸில் இணைந்தனர்

புதுடெல்லி: உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 2 பாஜக எம்பிக்கள், ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். கிழக்கு உத்திரப்பிரதேச பொறுப்பாளராக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா…