காங்கிரசில் இணைந்த ஜெயலலிதா தோழி பதர்சயீத்! அதிமுகவில் பரபரப்பு
சென்னை: ஜெயலலிதாவின் தோழியும், முன்னாள் எம்எல்ஏவுமான பதர் சயீத், அதிமுகவில் இருந்து விலகி திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த…