Author: A.T.S Pandian

வரும் கல்வி ஆண்டு முதல் ஆன்லைனில் மருத்துவக் கலந்தாய்வு: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

சென்னை: வரும் கல்வி ஆண்டில் மருத்துவக் கலந்தாய்வை ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதுநிலை மருத்துவப்…

‘நமோ டிவி’ தொடக்கம்: தேர்தல் ஆணையத்தில் ஆம் ஆத்மி புகார்

டில்லி: மத்தியஅரசால் கடந்த வாரம் தொடங்கப்பட்ட நமோ டிவிக்கு எதிராக ஆம்ஆத்மி தேர்தல் ஆணையத்தில் புகார் கூறி உள்ளது. ‘நமோ டிவி’ என்ற செய்திச் சேனலில், பிரதமர்…

தமிழிசையை ஆதரித்து தூத்துக்குடியில் இன்று அமித்ஷா, எடப்பாடி பிரசாரம்!

தூத்துக்குடி: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று தூத்துக்குடியில் தமிழிசைக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். இதற்கான மேடை அமைக்கும் பணியை மத்திய சிறப்பு புலனாய்வு துறையினர் ஆய்வு…

திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணை வீடுகளில் 2வது முறையாக தேர்தல் பறக்கும்படையினர் சோதனை!

திருச்செந்தூர்: கனிமொழிக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்டத்தில் களமிறங்கி உள்ள திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் வீடு மற்றும் பன்னை தோட்டங்களில் 2வது முறையாக நேற்று நள்ளிரவு…

அதிகாரம் கோரிய தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளை 4 முறை நிராகரித்த மோடி அரசு

புதுடெல்லி: வாக்குக்கு பணம் கொடுப்பது, வாக்குச் சாவடியை கைப்பற்றுவது நிரூபணமானால், தேர்தலை ரத்து செய்யவோ, தள்ளிவைக்கவோ தங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விடுத்த…

வெறுப்பு அரசியலுக்கு வாக்களிக்காதீர்: 200 எழுத்தாளர்கள் வேண்டுகோள்

புதுடெல்லி: வெறுப்பு அரசியலுக்கு வாக்களிக்காமல் சரிசமமான இந்தியாவுக்கு வாக்களியுங்கள் என 200-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிரிஷ் கர்னாட், அருந்ததி ராய், அமிதாவ் கோஷ், பாமா,…

அந்தமான் நிகோபார் தீவுகளில் திங்களன்று 20 முறை  ஏற்பட்ட நில நடுக்கம்

போர்ட் பிளேர்: அந்தமான் நிகோபார் தீவுகளில் திங்களன்று 20 முறை நில நடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்கம் 4.5 ரிக்டர் முதல் 5.5 ரிக்டர் அளவுகோல் பதிவானதாக…

ராணுவத்தை மோடியின் படை என்பதா?: யோகி ஆதித்யநாத்துக்கு மம்தா பானர்ஜி கண்டனம்

கொல்கத்தா: இந்திய ராணுவத்தை மோடியின் படை என கூறிய உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்குப்…

ஃபிஃபா நிர்வாக கவுன்சில் உறுப்பினராக பிரபுல் படேல் தேர்வாக வாய்ப்பு

புதுடெல்லி: சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிஃபா நிர்வாக கவுன்சில் உறுப்பினராக பிரபுல் படேல் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அகில இந்திய கால்பந்து அமைப்பின் தலைவராக…

யார் பிரதமர் என்பதை மே 23-க்குப் பிறகு ஆலோசிக்கலாம்: முலாயம் சிங் யாதவ்

புதுடெல்லி: யார் பிரதமர் என்பதை மே 23-ம் தேதிக்குப் பிறகு ஆலோசித்தால் போதும் என முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார். சமாஜ்வாதி…