Author: A.T.S Pandian

முஸ்லிம்கள் எங்களை நம்புவதில்லை; அதனால் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை! கர்நாடக பாஜக தலைவர் சர்ச்சை

கோப்பால்: முஸ்லிம்கள் எங்களை நம்புவதில்லை. எனவே, நாங்கள் அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்று கர்நாடக மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பபா நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறினார்.…

கடன் தவணைகள் விவகாரம்: ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

டில்லி: தொழில் நிறுவனங்கள் கடன் தவணைகளை ஒரு நாள் தாமதமாக்கினாலும் கூட அதை வாராக் கடன் என்று அறிவித்து 180 நாட்களுக்குள் தீர்க்குமாறு ரிசர்வ் வங்கி அனுப்பிய…

அமெரிக்காவின் பிரபல பாப் இசை பாடகர் நிப்சி ஹூஸல் சுட்டுக்கொலை

நியூயார்க்: அமெரிக்காவின் பிரபல பாப் இசை பாடகர் நிப்சி ஹூஸல் மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவரது பெயர் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட…

சீனாவில் காட்டுத்தீ: தீயணைப்பு பணியில் ஈடுபட்ட 30வீரர்கள் பலி

சீனாவின் சிச்சுயான் மாகாணத்தில், காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களில் 30 பேர் தீயில் சிக்கி பலியானதாக கூறப்படுகிறது. சீனாவின் தென்மேற்கு பகுதியான சிச்சுயான் பகுதியில்…

ஆணையத்துக்கு தெரியாதா? தேர்தல் ஆணையஅதிகாரிகளின் வண்டிகளில் இந்துமத குறியீடு….!

நெட்டிசன்: LR Jagadheesan முகநூல் பதிவு… எப்பவோ யாரோ வெச்ச பெரியார் சிலை, அண்ணாசிலையெல்லாம் அரசியல் பேசுதுன்னு தேர்தலுக்குத்தேர்தல் கோணிப்பையால மூடற இந்திய தேர்தல் ஆணையம் தன்னோட…

இந்த தேர்தலில் எந்தவொரு அதிமுக தொண்டனும் அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டான்: செம்மலையால் தாக்கப்பட்ட அதிமுக தொண்டர் கொந்தளிப்பு (வீடியோ)

சேலம்: இந்த தேர்தலில் எந்தவொரு அதிமுக தொண்டனும் அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டான் என்று அன்புமணிக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, பா.ம.க அன்புமணியிடம் கேள்வி கேட்டதற்காக,…

சபாஷ்: பிறந்தநாளை கடற்கரையில் கொண்டாடி குப்பையாக்கிய இளைஞருக்கு நூதன தண்டனை வழங்கிய காவலர்…

சென்னை: ‘பெசன்ட்நகர் கடற்கரையில், பிறந்தநாள் கொண்டாடிய இளைஞகள் அந்த பகுதியில் குப்பையாக்கி சென்றனர். அவரை அழைத்துவந்து, குப்பையை சுத்தம் செய்ய வைத்து நூதன முறையில் தண்டனை வழங்கினார்…

வேலூரில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை: துரைமுருகன்

வேலூர்: வேலூரில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று திமுக பொருதுளாளர் துரைமுருகன் கூறி உள்ளார். கடந்த 30ந்தேதி முதல் வேலூரில் உள்ள திமுக…

முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு முடிவுகளை வெளியிட தடை: சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை…

மதுரை ஆதீனம் மீது சட்டப்படி நடவடிக்கை: டிடிவி தினரகன் எச்சரிக்கை

சென்னை: தன்னை அதிமுகவில் சேரப்போவதாக கூறி வரும் மதுரை ஆதீனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிடிவி தினரகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் அனல் பறக்கும்…