உருவானது தமிழ்நாடு லோக்ஆயுக்தா: தலைவர், உறுப்பினர்கள் நியமனம் குறித்து அரசிதழில் வெளியீடு
சென்னை: தமிழகத்தில் உச்சநீதி மன்றத்தின் கடுமையான நெருக்குதலை தொடர்ந்து லோக் ஆயுக்தா உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு லோக் ஆயுக்தா: தலைவர், உறுப்பினர்கள் குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டு…