Author: A.T.S Pandian

பாஜகவின் நமோ டிவிக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியதா?: ஆம் ஆத்மி கட்சி கேள்வி

புதுடெல்லி: தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்தபின் பாஜக தொடங்கியுள்ள நமோ டிவிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பி தேர்தல் ஆணையத்துக்கு ஆம் ஆத்மி கட்சி…

காங்கிரஸ் ஆதரவுடன் மாநில கட்சியை சேர்ந்தவர் பிரதமராவார்: டிடிவி தினகரன்

திருப்பூர்: காங்கிரஸ் ஆதரவுடன் மாநில கட்சியை சேர்ந்த ஒருவரே பிரதமராவார் என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். திருப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர்,…

கடந்த பிப்ரவரியில் 8 துறைகளின் வளர்ச்சி விகிதம் 2.1 சதவீதமாக குறைந்தது

புதுடெல்லி: கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிப்பு உற்பத்தி வீழ்ச்சியால், 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி விகிதம் கடந்த பிப்ரவரியில் 2.1 சதவீதம் குறைந்துள்ளது. நிலக்கரி, கச்சா எண்ணெய்,…

நேபாளத்தை புரட்டிப் போட்ட புயலுக்கு 29 பேர் பலி; 600 பேர் காயம்

காத்மண்ட்: தெற்கு நேபாளம் பகுதியில் வீசிய கடும் புயலுக்கு 29 பேர் பலியானார்கள். நேபாள் நாட்டின் தெற்கு பகுதியில் கடந்த மார்ச் 31-ம் தேதி வீசிய கடும்…

பாகிஸ்தான் பிடியில் இருந்தபோது மனைவியுடன் அபிநந்தன் நடத்திய தொலைபேசி உரையாடல்

புதுடெல்லி: விமானப் படை கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் இருந்தபோது, அவரது மனைவியுடன் பேசிய தொலைபேசி உரையாடல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுக்குள் நுழைந்து பால்கோட்டில் தீவிரவாத முகாம்களை இந்திய…

ஏப்ரல் முதல் வாரத்தில் மத்திய இந்தியாவில் கடும் அனல் காற்று வீசும் என எச்சரிக்கை

புதுடெல்லி: ஏப்ரல் முதல் வாரத்தில் மத்திய இந்தியாவில் கடும் அனல் காற்று வீசும் என இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை…

கோதுமையை அறுவடை செய்து மதுரா தொகுதியில் பிரசாரத்தை தொடங்கினார் நடிகை ஹேமமாலினி….

மதுரா: பிரபல நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேம மாலினி, மீண்டும் மதுரா தொகுதியில் போட்டி யிடுகிறார். ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்ட ஹேமமாலினி, இன்று தொகுதிக் குட்பட்ட…

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிரபல தெலுங்கு நட்சத்திர ஜோடி….

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராக தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில், பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகர், தனது…

ஆம்னி பேருந்து ஏஜண்டுகளுக்கு சென்னை உயர்நீதி மன்றம் ‘செக்’

சென்னை: பேருந்து பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, ஆம்னி பேருந்து நிலையங்களில் உள்ள அங்கீகாரமற்ற இடைத்தர்களை அகற்ற சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில்…

ஸ்டாலின் கேள்வி எதிரொலி: அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பி.ஏ சபேசனிடம் கைப்பற்றப்பட்ட ரூ.15 கோடி பணம் தொடர்பான வீடியோ வெளியீடு…..

சென்னை: வேலூரில், திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் வருமானவரித்துறையின் சோதனையை தொடர்ந்து, திமுகவினரின் இடங்களில் கைப்பற்றப்பட்டுள்ள பணம் தொடர்பான வீடியோவை வருமான வரித்துறை…