Author: A.T.S Pandian

மோடியைப் போல் மக்களுக்கு செய்த பணியை நான் விளம்பரப்படுத்துவதில்லை: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மோடியைப் போல் மக்களுக்கு செய்த பணியை நான் விளம்பரப்படுத்துவதில்லை என மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஹவுரா…

எழும்பூர் ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும்: மோடிக்கு மு.க.அழகிரி கடிதம்

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என்று மு.க.அழகிரி, பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று…

பாஜக, சங்பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படும் தொலைக் காட்சிகளை பார்க்கமாட்டோம்: டெல்லியில் அங்கன்வாடி ஊழியர்கள் உறுதிமொழி

புதுடெல்லி: பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, பொய் செய்திகளை ஒளிபரப்பும் ஜீ நியூஸ், ரிபப்ளிக் டிவி,இந்தியா டிவி ஆகியவற்றை புறக்கணிப்பது என அங்கன்வாடி…

ரூ.2000 நிதியுதவி திட்டத்திற்கு தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: தமிழக அரசின் ரூ. 2000 சிறப்பு நிதி உதவி திட்டத்தை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், அந்த திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய…

எனது ஹோம் ஒர்க் நோட்டும் காணாமல் போனது…: நடிகர் சித்தார்த் ‘நக்கல்’ டிவிட்

சென்னை: ரஃபேல் ஆவணம் போலத்தான் நான் பள்ளியில் படிக்கும்போது, எனது ஹோம் ஒர்க்கும் காணாமல் போனது என்று நடிகர் சித்தார் நக்கல் செய்து டிவிட் பதிவிட்டு உள்ளார்.…

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையுமா? நிதி ஒதுக்காத மோடி அரசு! அதிமுக, பாஜகவை சாடும் பொதுமக்கள்…..

மதுரை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் வலியுறுத்தலை தொடர்ந்து, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. பின்னர்…

மோசமான காற்று மாசு நிறைந்த 10 நாடுகளில் இந்தியாவுக்கு 7-வது இடம்: க்ரீன்பீஸ் சவுத் ஏசியா அமைப்பு தகவல்

ஹாங்காங்: மோசமான காற்று மாசு நிறைந்த 10 நாடுகளில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியின் புறநகர் பகுதியான குருக்ராம் பகுதிதான் உலகத்திலேயே மோசமான…

புல்வாமா தாக்குதலை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரத்யேக புடவை..!

சூரத் நகரில் உள்ள புகழ்பெற்ற ஆடைவடிவமைப்பு நிறுவனம் ஒன்று, புல்வாமா மற்றும் பால்கோட் பகுதியில் தீவிரவாதிகள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை மையமாகக் கொண்டு புடவை…