Author: A.T.S Pandian

மோடிக்கு ஆதரவாக பிரஸ்மீட் வைத்த மாலன்….! செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் ஓட்டம்

சென்னை: மோடிக்கு ஆதரவாக பிரஸ்மீட் வைத்த பத்திரிகையாளர் மாலன்….அங்கு செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் செய்தியாளர்கள் சந்திப்பை விட்டு இடையிலேயே வெளியேறினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற…

உ.பி.யில் 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள்! மாயாவதி அறிவிப்பு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் போட்டியிடும் பிஎஸ்பி, 16 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டது. உத்தரப் பிரதேசத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதாவுக்கு எதிராக, சமாஜ்வாடி – பகுஜன்…

நாசாவின் 3 விருதுகளை பெற்ற இந்திய மாணவர் குழுவினர்

நியூயார்க்: நாசாவின் வருடாந்திர சவால் போட்டியில் இந்தியாவின் 3 குழுக்கள் விருது பெற்றுள்ளன. நாசாவில் நடைபெற்ற வருடாந்திர புதிய கண்டுபிடிப்புகளுக்கான சவால் போட்டியில் உயர்நிலை மற்றும் கல்லூரி…

சென்னையில் விஜயகாந்த் ‘மவுன பிரசாரம்’: தேமுதிகவினர் ஏமாற்றம்….

சென்னை: சென்னையில் போட்டியிடும் அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். மவுனமாக கையை அசைத்தபடியும்,…

அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: ஆசிரியர்கள் பணிக்கு சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்யும் வகையில் பயோமெட்ரிக் முறை வருகை பதிவேடை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள்…

குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டத்தால் வேலை வாய்ப்பு பெருகும்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாவட்

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் வேலை வாய்ப்பை உருவாக்கும் என்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டைம்ஸ்…

சென்னையில் 62 வாக்கு பதிவு மையங்கள் பதற்றமானவை: காவல்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், சென்னையில் உள்ள வாக்கு பதிவு மையங்களில் 62 இடங்கள் பதற்றமானவை என்று காவல் துறை சார்பில்…

குட்கா, பான்மசாலா விற்க நிரந்தர தடைவிதிக்கப்படுமா? அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

மதுரை: குட்கா, பான்மசாலா விற்க நிரந்தர வருடந்தோறும் தடை விதிக்கப்படுவதை தவிர்த்து நிரந்தர தடை விதிப்பது குறித்து பதில் அளிக்க மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

ஒரத்தநாட்டில் முதியவர் கொல்லப்பட்டதில் அரசியல் பின்னணி இல்லை: போலீஸார் தகவல்

தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் 75 வயது முதியவர் கொல்லப்பட்டதின் பின்னணியில் அரசியல் ஏதும் இல்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, அரசியல் தொடர்பாக…

இந்தியாவில் 6 லட்சம் டாக்டர்களும், 20 லட்சம் நர்ஸ்களும் பற்றாக்குறை: அமெரிக்க ஆராய்ச்சி மையம் தகவல்

வாஷிங்டன்: இந்தியாவில் 6 லட்சம் டாக்டர்கள் மற்றும் 20 லட்சம் நர்ஸ்கள் பற்றாக்குறை இருப்பதாக அமெரிக்க ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் விவரம்…