மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் சர்ஃப் எக்ஸல் விளம்பரத்துக்கு வலதுசாரிகள் எதிர்ப்பு: அந்நிறுவன பொருட்களை புறக்கணிப்பதாக அறிவிப்பு
புதுடெல்லி: மத நல்லிணக்கத்தைப் போற்றும் சர்ஃப் எக்ஸல் விளம்பரத்துக்கு வலதுசாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்துஸ்தான் யுனிலீவர் பொருட்களை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இந்துஸ்தான் யுனிலீவரின்…