சபாஷ்: பிளஸ்2 தேர்வில் திருப்பூர் கல்வி மாவட்டம் முதலிடம்! மாநிலம் முழுவதும் 84.76% அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், திருப்பூர் கல்வி மாவட்டம், தேர்ச்சியில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் 1281 பள்ளிகள்…