மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கனிமொழி டிவிட்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அறிவித்தார். முன்னதாக முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின்…