நான் வாக்களித்ததால்தான் எடப்பாடி முதல்வராக இருக்கிறார்: அதிருப்தி எம்எல்ஏ பிரபு
சென்னை: டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, 3அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் கட்சித்தாவல் தடை சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், அதிமுகவுக்கு எதிராக நான் செயல் படவில்லை…