Author: A.T.S Pandian

நாளை மே1: உழைப்பாளர்களுக்கு தமிழக முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உள்பட அரசியல் கட்சியினர் வாழ்த்து

சென்னை: நாளை மே1ந்தேதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் தொழிலாளர் களுக்கு…

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு அதிகாரி நியமனம்: தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை: தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரியை தமிழக அரசு நியமனம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மே7ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை…

ரூ.15 லட்சம் பரிசு: தங்கமங்கை கோமதிக்கு ஈபிஎஸ் ஓபிஎஸ் வழங்கினர்

சென்னை: ஆசிய போட்டியில் தங்கம் வென்ற தங்கமங்கை கோமதி மாரிமுத்துக்கு ரூ.15 லட்சம் பரசு வழங்கப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்த நிலையில், இன்று கோமதி மாரிமுத்துவிடம்…

மோடியின் வெட்கக்கேடான பேச்சுக்கு 72 ஆண்டு தடை விதிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்

லக்னோ: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் தங்கள் கைவசம் இருப்பதாக பேசிய, மோடியின் வெட்கக்கேடான பேச்சுக்கு 72 ஆண்டு காலம் தடை விதிக்க வேண்டும்…

ஃபானி புயலால், வடதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! பாலச்சந்திரன்

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள ஃபானி புயலால், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்…

‘நீட் ஹால்’ டிக்கெட்டில் குளறுபடி: சரி செய்ய 3ந்தேதி கடைசி நாள்

சென்னை: மே 5ந்தேதி மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான நீட் நுழைவு தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஹால் டிக்கெட்டில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய மே 3ந்தேதி…

இலங்கை தற்கொலை பயங்கரவாதி தமிழகம் வந்தாரா? பரபரப்பு தகவல்கள்

சென்னை: இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது நடைபெற்ற தேவாலய தாக்குதலுக்கு மூளை யாகச் செயல்பட்டவனின் செல்போன் அழைப்புகள் தொடர்பான ஆவணங்களில், தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த…

8நாள் தடை நீக்கம்: இலங்கையில் சமூக வலைதளங்கள் இயங்கத் தொடங்கின

கொழும்பு: இலங்கையில் கடந்த 21ந்தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயங்களில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 350க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், நாடு முழுவதும் சமுக வலைதளங்களுக்கு தடை…

புதுச்சேரி மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது: முதல்வர் நாராயணசாமி மகிழ்ச்சி

புதுச்சேரி: சென்னை உயர்நீதி மன்றம் மதுரையின் உத்தரவு காரணமாக புதுச்சேரி மாநில மக்களுக்கு நீதி கிடைத்திருப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார். மக்களார் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில…

பெண்ணை காதலிக்கும்படி வற்புறுத்த முடியாது: சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை: தன்னை காதலிக்கும்படி ஒரு பெண்ணை வற்புறுத்தும் உரிமை ஆணுக்கு இல்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக கூறி உள்ளது. இளைஞர்கள் இளம்பெண்களை காதலிக்கும்படி வற்புறுத்துவதும்,…