Author: A.T.S Pandian

வார ராசிபலன்: 22.03.2019 முதல் 28.03.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டது என்பதற்காகத் தலையில் கனம் ஏற்றாமல் இருக்கும் உங்கள் அடக்கத்தை மனமாரப் பாராட்டுகிறேன்.கொஞ்ச காலத்திற்கு உற்றவர்களை /பெற்றவர் களை விட்டுப்பிரிய நேர்ந்தாலும் அதன் பலன்…

நீரவ் மோடியை மார்ச் 29-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு

லண்டன்: லண்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடியை மார்ச் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, இங்கிலாந்தின் அதிக அளவில்…

சம்பளம் தாமதமாக வழங்குவதை கண்டித்து ஊழல் ஹோலி போராட்டம் நடத்திய உத்திரப்பிரதேச ஆசிரியர்கள்

லக்னோ: பிப்ரவரி மாத சம்பளம் தாமதம் ஆவதைக் கண்டிக்கும் வகையில், உத்திரப்பிரதேச ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஊழல் ஹோலி போராட்டத்தை நடத்தினர். உத்திரப்பிரதேச ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு…

ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் அசிமானந்த் விடுதலையை எதிர்த்து அப்பீல் செய்தால் மோடி உண்மையிலேயே காவலாளிதான்: அசாத்தீன் ஓவாய்ஸி

புதுடெல்லி: சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு சம்பத்தில் அசிமானந்த் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அப்பீல் செய்தால், பிரதமர் மோடி உண்மையிலேயே காவல்காரர் தான் என ஏஐஎம்ஐஎம் தலைவர்…

ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 68 பேரை கொன்றது யார் என்று தெரியவில்லை: 3 பேர் விடுதலை குறித்து கபில் சிபல் கருத்து

புதுடெல்லி: சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு சம்பத்தில், 68 பேரை யார் கொன்றார்கள் என்பது யாருக்குமே தெரியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.…

பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்

புதுடெல்லி: பிரதமர் மோடி வாழ்க்கை வரலாற்று படத்தில் ட்ரைலர், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிக மோசமாக உருவாக்கப்பட்டுள்ளதாக ‘ஹப் போஸ்ட்’ இணையம் விமர்சித்துள்ளது. ஹப் போஸ்ட்…

காஷ்மீரில் 3 இடங்களில் நிகழ்ந்த என்கவுன்டரில் 2 போலீஸார் காயம்

ஜம்மு: காஷமீரில் 3 இடங்களில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் 2 போலீஸார் உட்பட 3 பேர் காயமடைந்தனர். சோப்போர் நகர், பன்டிப்போரா மற்றும் பரமுல்லா மாவட்டத்தில் என்கவுன்டர்…

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம்: இறுதி கட்டப் பணியில் இருப்பதாக தகவல்

புதுடெல்லி: 2019-ம் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வேலை வாய்ப்பு வாக்குறுதி பிரதானமாக அமையும் என்று தெரிகிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல முக்கிய அம்சங்கள்…

தாயார் கோகிலாபென் அறிவுறுத்தலின் பேரில் அனில்அம்பானிக்கு முகேஷ் அம்பானி உதவி

எரிக்சன் தொடர்பான வழக்கில், கைது நடவடிக்கையில் இருந்து தனது தம்பி அனில் அம்பானியை காப்பாற்றிய முகேஷ் அம்பானிக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டது அவர்களின் அம்மா கோகிலாபென் என்பது…

தமிழகத்தில் பாஜகவுக்காக பிரசாரம் செய்ய மாட்டேன்: சுப்பிரமணியசாமி

சென்னை: தமிழகத்தில் பாஜகவுக்காக பிரசாரம் செய்ய மாட்டேன் என்று பாஜக மூத்ததலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இந்த…