வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.…