Author: A.T.S Pandian

உக்ரைன் அதிபராக டிவி நகைச்சுவை நடிகர் வோலாடிமீர் ஜெலன்ஸ்கி பதவியேற்பு

கீவ்: உக்ரைன் அதிபராக அந்நாட்டின் நகைச்சுவை நடிகர் வோலாடிமீர் ஜெலன்ஸ்கி திங்களன்று பதவியேற்றார். கடந்த வாரம் உக்ரைனில் நடந்த அதிபர் தேர்தலில் வோலாடிமீர் ஜெலன்ஸ்கி வெற்றி பெற்றார்.…

நாதுரான் கோட்ஸேயின் 109 – வது பிறந்த தினம் கொண்டாடிய இந்து மகா சபையினர்: மீண்டும் பிறக்க பிரார்த்தனை

ஆக்ரா: மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுரான் கோட்ஸேயின் 109-வது பிறந்தநாள் விழாவை, அலிகாரில் இந்து மகா சபையினர் கொண்டாடினர். இது குறித்து இந்து மகா சபை…

தேர்தலுக்காக  விதிமுறையை மீறி நடத்தப்பட்டதா நமோ டிவி?: தேர்தல் முடிந்ததும் ஒளிபரப்பு நிறுத்தம்

புதுடெல்லி: தேர்தலையொட்டி தொடங்கப்பட்ட பாஜகவின் நமோ டிவி, தேர்தல் முடிந்ததும் காணாமல் போய்விட்டது. கடந்த மார்ச் 26-ம் தேதி பாஜகவின் நமோ டிவி தொடங்கப்பட்டது. பிரதமர் மோடியின்…

மர்ம நபர் மேலே ஏறியதால் பாரீஸ் ஈஃபிள் டவர் அடைப்பு : அதிகாரிகள் அறிவிப்பு

பாரீஸ்: மர்ம நபர் ஒருவர் ஏறியதால், ஈஃபிள் டவர் மற்றும் அதன் அருகில் உள்ள தெருக்கள் அடைக்கப்பட்டன. இது குறித்து பாரீஸ் தீயணைப்புப் படையினர் கூறும்போது, திங்களன்று…

தீவிரவாத நடவடிக்கை குறித்த சந்தேகத்தில் தமிழகத்தில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்ஸி அதிரடி சோதனை

சென்னை: தீவிரவாத நடவடிக்கை குறித்த சந்தேகத்தின் பேரில், தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்ஸி சோதனை நடத்தியது. தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக…

கோட்ஸேவுக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: காந்தியை சுட்டுக்கொன்ற நாதுரான் கோட்ஸேவுக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி அளிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு

புதுடெல்லி: அமுல் பால் விலை மே 21 முதல் லிட்டருக்கு 2 உயருகிறது. அமுல் பிராண்ட் பெயரில் குஜராத் கூட்டுறவு பால் சொஸைட்டி பால் விற்பனை செய்கிறது.…

கேரள இரட்டைக் கொலை பின்னணியில் அரசியல் தொடர்பு: குற்றப் பத்திரிக்கையில் தகவல்

திருவனந்தபுரம்: கேரள இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதில் அரசியல் தொடர்பு இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் கசர்கோடு அருகே பெரியா என்ற இடத்தில்…

பாஜக ஆட்சி அமைத்தால் நிதின் கட்கரி பிரதமர்?: ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் திடீர் சந்திப்பு

புதுடெல்லி: பிரதமர் பதவிக்கு நிதின் கட்கரி பெயர் பரிசீலிக்கப்படும் நிலையில், அவருடன் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் பையன்ஜி ஜோஷி சந்தித்துப் பேசினார். பாஜக மீண்டும் வெற்றி பெற்றால்…

கருத்துக் கணிப்புக்கு பிறகு மாயாவதியுடன் அகிலேஷ் சந்திப்பு: மே 24-ல் எதிர்கட்சிகளுடன் பேச்சு நடத்த முடிவு

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் தேர்தல் நிலைமை குறித்து விவாதித்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்…