Author: A.T.S Pandian

அரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 17 சுற்றுக்கள் வாக்கு எண்ணப்படும்! தேர்தல் ஆணையர்

திருச்சி: அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை 17 சுற்றுக்கள் எண்ணப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளார்.…

மத்தியஅமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமா? 23ந்தெதி தெரியும் என்கிறார் ஓபிஎஸ்

சென்னை: மத்தியஅமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம்பெறுமா என்பது குறித்து 23ந்தெதிக்கு பிறகு தெரியும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் கூறி உள்ளார். நாடு முழுவதும் மக்களவை…

எட்டு வழிச்சாலை விவகாரம்: தேர்தலுக்கு பிறகு மாற்றிப்பேசும் எடப்பாடி…. மக்கள் கொந்தளிப்பு

சென்னை: சென்னை சேலம் எட்டுவழிச்சாலைக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலின்போது, உயர்நீதி மன்ற உத்தரவை…

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுங்கள்: மு.க.ஸ்டாலின்

சென்னை: குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுங்கள் என்று தமிழக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். டெல்டா மாவட்டங்களில்…

எக்சிட் போல் கணிப்புகள் இறுதி முடிவு அல்ல: நிதின் கட்காரி

நாக்பூர்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், நாளை வாக்கு…

கருத்துகணிப்புகளால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: காங்கிரஸ் தொண்டர்களுக்கு பிரியங்கா வேண்டுகோள்

டில்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புளால் காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரயங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் 17வது…

தமிழகத்தில் முதன்முறை: சென்னை செங்கல்பட்டு இடையே விரைவில் ஏசி மின்சார ரயில் சேவை….

சென்னை: கொளுத்தும் வெயிலில் மக்கள் அவதிப்படாமல் இருக்க தென்னக ரயில்வே விரைவில் சென்னை செங்கல்பட்டு இடையே ஏசி மின்சார ரயிலை இயக்க உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள்…

ராஜீவ்காந்தி 28வது நினைவுதினம்: வீர் பூமியில் சோனியா, ராகுல், பிரியங்கா கண்ணீர் அஞ்சலி

டில்லி: இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28வது நினைவு தினம் நாடு முழுவதும் காங்கிரசாரால் அணுசரிக்ககப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டில்லியில் உள்ள வீர் பூமியில் சோனியா,…

தேர்தல் பணியில் 3 லட்சம் துணை ராணுவத்தினரும் 20 லட்சம் போலீஸாரும் ஈடுபட்டனர்: மத்திய உள்துறை அமைச்சகம்

புதுடெல்லி: நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது, நாடு முழுவதும் 3 லட்சம் துணை ராணுவத்தினரும், 20 லட்சம் மாநில போலீஸாரும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து…