முதல்முறையாக கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் 159 குணமடைந்த நோயாளிகள் வாக்குப்பதிவு செய்த அதிசயம்
சென்னை: நாட்டிலேயே முதன்முறையாக, சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்காக வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டது. அதில், குணமடைந்த நோயாளிகள்…