Author: A.T.S Pandian

இன்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறார் வசந்தகுமார்….

சென்னை: கன்னியாகுமரி தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ வசந்த குமார், முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பொன் ராதாகிருஷ்ணனை தோற்கடித்து…

மோடி பதவியேற்பு விழாவில் மம்தா பங்கேற்க முடிவு

டில்லி: நடைபெற்று முடிந்த 17வது மக்களவைக்கான தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து மோடி 2வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில்…

இடைத்தேர்தலில் வெற்றி:  9 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்பு

சென்னை: நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்கிறார்கள். அவர்களுக்கு சபாநாயகர் தனபால்…

தரையில் இருந்து விண்ணில் தாக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி

பாலசோர்: ஒடிசாவின் பாலசோர் பகுதியில், தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்குகளை தாக்கும் ஆகாஷ்- 1எஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக செய்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை இரண்டாவது முறையாக…

ராஜினாமா செய்யும் முயற்சியை கைவிடுவாரா ராகுல்? சகோதரரை சாந்தப்படுத்தும் பிரியங்கா

டில்லி: லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த நிலையில், கட்சியின் மூத்த உறுப்பி னர்கள் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டிய ராகுல்காந்தி, தனது கட்சி தலைவர்…

அதிமுக எம்எல்ஏக்களுக்கு தூண்டில் வீசும் திமுக! ஸ்டாலின் ஆசை நிறைவேறுமா?

சென்னை: நடைபெற்று முடிந்த 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று நினைத்திருந்த திமுகவுக்கு, தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தை அளித்துள்ளன. இதையடுத்து,…

நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது சிலீப்பர் செல்கள் வெளிவருவார்கள்! மீண்டும் பாவ்லா காட்டும் டிடிவி தினகரன்

பெங்களூரு: தமிழகத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்த டிடிவி தினகரன் இன்று பெங்களூரு சிறைச்சாலையில் உள்ள தனது சித்தி சசிகலாவை சந்தித்து…

30ந்தேதி நடைபெறும் ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: ஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஜெகன் பதவி ஏற்பு விழாவில்…

தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும்: கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

டில்லி : தமிழகத்துக்கு ஜூன் மாத பங்காக 9.19 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிலி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. காவிரி…

வாகன சோதனையின்போது ரூ.1.5 கோடி பணத்தை போட்டுவிட்டு ஓடிய வாலிபர்….

சென்னை: சைதாப்பேட்டை அருகே கோட்டூர்புரம் அருகே காவல்துறையினர் இரவு நேரம் வாகன சோதனை நடத்தியபோது, இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை போட்டனர். அப்போது காவல்துறை யினரை…