Author: A.T.S Pandian

தனது தந்தை ஆட்சியை விட சிறப்பான ஆட்சியை தருவேன்: இப்தார் விருந்தில் ஜெகன்மோகன் ரெட்டி உறுதி

குண்டூர்: தனது தந்தை ஆட்சியை விட சிறப்பான ஆட்சியை தருவேன் என்று ஆந்திராவில் புதிய முதல்வராக பதவி ஏற்ற ஜெகன்மோகன் ரெட்டி கூறி உள்ளார். மேலும் முந்தைய…

தன் மனைவியைக் கூட வெற்றி பெற வைக்க அகிலேஷ் யாதவால் முடியவில்லை: மாயாவதி

லக்னோ: தன் மனைவி டிம்பிள் யாதவைக் கூட அகிலேஷால் வெற்றி பெற வைக்கமுடியவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். மக்களவை தேர்தலில் பகுஜன்…

5 ஆண்டுகள் நிறைவேற்றாத வாக்குறுதிக்கு நேருவையும், இந்திராவையும் பாஜக குறைகூறக் கூடாது:  சிவசேனா

மும்பை: பாஜக நிறைவேற்ற தவறிய வாக்குறுதிக்காக நேருவையும், இந்திரா காந்தியையும் குற்றஞ்சாட்டாதீர்கள் என முதல் தாக்குதலை கூட்டணி கட்சியான சிவசேனா தொடுத்துள்ளது. சிவசேனாவின் கட்சி ஏடான சாம்னாவில்…

இலங்கையில் 2 முஸ்லிம் கவர்னர்கள் ராஜினாமா: புத்த பிட்சுகளின் போராட்டத்தால் முடிவு

கொழும்பு: முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவி விலகக் கோரி புத்த பிட்சுகள் சாகும் உண்ணாவிரதம் இருந்துவரும் நிலையில், 2 முஸ்லிம் கவர்னர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இலங்கை…

ஆந்திராவில் எதிர்கட்சி இடத்தை பிடிக்க பாஜக ஆட்டம் ஆரம்பம்

அமராவதி: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களை வளைத்து, அங்கு எதிர்கட்சி அந்தஸ்தை பெற பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அமோக வெற்றி…

தெருவோரம் வசிப்பவருக்கு பிஸ்கட்டில் டூத்பேஸ்ட் கலந்து கொடுத்த யூட்யூப் பிரபலத்துக்கு 15 நாள் சிறை

ஸ்பெயின்: தெருவோரம் வசிப்பவருக்கு பிஸ்கட்டில் டூத்பேஸ்ட் கலந்து கொடுத்து ப்ராங்க் செய்த ஸ்பெயின் யூட்யூப் பிரபலத்துக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஸ்பெயினைச் சேர்ந்த கங்குவா…

தேசிய நெடுஞ்சாலையில் 125 கோடி மரங்கள் வளர்க்கப்படும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

நாக்பூர்: தேசிய நெடுஞ்சாலையில் 125 கோடி மரங்களை வளர்க்க மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சராக பொறுப்பேற்றபின்…

இந்தி மொழியை திணிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல: கஸ்தூரி ரங்கன் விளக்கம்

புதுடெல்லி: இந்தி மொழியை திணிக்க வேண்டும் என்பது தேசிய கல்விக் குழுவின் நோக்கமல்ல என அதன் தலைவர் கஸ்தூரி ரங்கன் கூறியுள்ளார். இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி…

மாலேகாவ் குண்டு வெடிப்பு வழக்கில் ஆஜராக விலக்கு கேட்டு பிரக்யா தாக்கல் செய்த மனு தள்ளுபடி

புதுடெல்லி: மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கேட்டு பிரக்யா சிங் தாக்கூர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2008-ம் ஆண்டு…

கடந்த 2018-19-ம் ஆண்டில் வங்கி மோசடி ரூ. 71 ஆயிரத்து 500 கோடியை எட்டியுள்ளது: இந்திய ரிசர்வ் வங்கி தகவல்

புதுடெல்லி: கடந்த 2018-19-ம் ஆண்டு வரை வங்கி மோசடி ரூ. 71 ஆயிரத்து 500 கோடியை எட்டியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச்…