Author: A.T.S Pandian

மாமியார் காலமானதால் இலங்கை விரைகிறார் லசித் மல்லிங்கா

லண்டன்: மாமியார் காலமானதால் இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர் லசித் மல்லிங்கா அவசரமாக இலங்கை திரும்புகிறார். உலகக் கோப்டை கிரிக்கெட் போட்டியில் இதுவரை இலங்கை…

லண்டனின் ஏலம் விட இருக்கும் பழமை வாய்ந்த மன்னர் சிலையை  மீட்க எகிப்து போராட்டம்

கெய்ரோ: லண்டனில் ஏலம் விட இருக்கும் பழமைவாய்ந்த துட்டான்காமுன் சிலை எகிப்திலிருந்து திருடப்பட்டது என அந்நாடு உரிமை கோரியுள்ளது. கற்கால எகிப்தியர்கள் தங்கள் உடலை மரப்பெட்டிகளாலான கல்லறையில்…

தமிழக மின்வாரியத்தில் வெளிமாநிலத்தவர் நியமனம்! மதுரை உயர்நீதி மன்றம் முக்கிய உத்தரவு

மதுரை: தமிழக மின்வாரியத்தில் வெளிமாநிலத்தவர் நியமனம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக தேர்வு பட்டியலில் உள்ள வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை…

தமிழக முதல்வர் மாற்றமா? ராஜன் செல்லப்பா பேனரால் சர்ச்சை….!

மதுரை: நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு உடைந்து இணைந்த அதிமுகவுக்குள் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.…

முடி காணிக்கை: கங்கையில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் கங்கை நதிக்கரை அருகே முடிகாணிக்கை செலுத்தி விட்டு, கங்கை நதியில் இறங்கி நீராடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தண்ணீரில்…

ஸ்டெர்லைட் வழக்கு விசாரிக்க புதிய அமர்வு நியமனம்! தலைமைநீதிபதி அறிவிப்பு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கை விசாரணை செய்து வந்த நீதிபதிகள் அமர்வில் இருந்த இரண்டு நீதிபதிகள் திடீரென விலகியதை தொடர்ந்து…

புனித யாத்திரை: உ.பி.யின் கடும் வெப்பத்துக்கு 4 தமிழர்கள் பலி!

ஜான்சி காசி, வாரணாசி போன்ற புனித ஸ்தலங்களக்கு யாத்திரை சென்ற முதியவர்கள் ரயிலில் திரும்பி வரும் வழியில், உ.பி. மாநிலத்தில் நிலவும் கடும் வெப்பத்தை தாக்குபிடிக்க முடியாமல்…

குரங்குகளால் கண்டுபிடிப்பு: மாம்பழம் ஏற்றி சென்ற டிரக்கினுள் ரூ.70லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்தல்!

ராய்ப்பூர்: சத்திஷ்கர் மாநிலத்துக்கு மாம்பழம் ஏற்றி வந்த டிரக்கினுள் ரூ.70 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்தி வரப்பட்டிருந்தது, குரங்குகளால் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை அன்று ஆந்திர மாநில…

ஸ்டெர்லைட் வழக்கில் இருந்து நீதிபதிகள் திடீர் விலகல்….

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கை விசாரணை செய்துவந்த நீதிபதிகள் அமர்வில் இருந்த இரண்டு நீதிபதிகள் திடீரென விலகினர். இது பரபரப்பை…

மீண்டும் நிர்மாணிக்கப்பட்ட வித்யாசாகர் சிலை! முதல்வர் மம்தா மாலை அணிவித்து மரியாதை

கொல்கத்தா: அமித்ஷா தேர்தல் பிரசாரத்தின்போது உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலை, சரி செய்யப்பட்டு, மீண்டும் அதே இடத்தில் நிர்மாணிக்கப்பட்டது. சிலைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா மாலை அணிவித்து…