பிஎஸ்பி எஸ்பி கூட்டணி முறிவு: பகுஜன் சமாஜ் கட்சி தனியாக போட்டியிடும்! மாயாவதி
லக்னோ: இனிமேல் நடைபெற உள்ள தேர்தல்களில் கூட்டணியின்றி பகுஜன் சமாஜ் கட்சி தனியாக போட்டியிடும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பகிரங்கமாக தெரிவித்து உள்ளார்.…
லக்னோ: இனிமேல் நடைபெற உள்ள தேர்தல்களில் கூட்டணியின்றி பகுஜன் சமாஜ் கட்சி தனியாக போட்டியிடும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பகிரங்கமாக தெரிவித்து உள்ளார்.…
டில்லி: நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநிலங்களவை யில் திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தினார். இன்று மாநிலங்களவையில் பேசிய…
லண்டன்: நாங்கள் மூழ்க்கிக்கொண்டிருக்கிறோம், எங்களுடன் உங்களையும் சேர்த்து அழைத்துச் செல்கி றோம் என்று பங்களா தேஷ் அணியை சீண்டியுள்ளார் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் குல்பாதீன். உலககோப்பை தொடர்ந்து…
சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்
காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசன், காலத்தால் அழியாத பாடல்களை தந்தவர் . இன்று கவிஞர் கண்ணதாசனின் 82வது பிறந்தநாள்.. தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகே உள்ள…
சென்னை: தமிழக பள்ளிப் பாடத்திட்டத்தில் ராஜராஜ சோழன் மற்றும் பண்டைய காலத்து ஆட்சி முறைகள், அவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் உள்ளடக்கிய தகவல்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று…
மைசூரு: டிக்டாக் பொழுதுபோக்கு செயலின் விபரீதத்தால், கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கழுத்து முறிந்து உயிருக்கு போராடிய நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம்…
சென்னை: 10 ரூபாய் நாணயங்கள் வாங்குவதை தவிர்க்கவும் என பஸ் கண்டர்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 10 ரூபாய் நாணயங்களை சி ல…
சென்னை: தமிழகத்தில் பிரபலமான சென்னை லயோலா கல்லூரியில் பல திருநங்கைகள் கல்லூரி படிப்பு படித்து வரும் நிலையில், அங்கு நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலில் திருநங்கை ஒருவர்…
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் இனறு காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.3 ஆக பதிவானது. இதன் காரணமாக கடுமையான சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு…