Author: A.T.S Pandian

மடிக்கும் வசதியுடன் கூடிய கணினி : மைக்ரோசாப்ட்

பிரபலமான இயங்குதள (Operating systems) நிறுவனமான மைக்ரோசாப்ட், சர்பேஸ் என்ற பெயரில் கணினிகளை உருவாக்கி வெளியிட்டுவருகிறது. சமீப காலமாகவே மடிக்கும் வசதியுடன் கூடிய கணினிகளைஉருவாக்கி வருவதாக தொழில்நுட்பத்துறையில்…

அதிசய மருத்துவ தாவரத்தின் மரபணு கூறுகளை வெளியிட்ட கேரள பல்கலைக்கழகம்

கேரள பல்கலக்கழக ஆய்வாளர்கள் , அகஸ்தியர் மலையின் அதிக ஆற்றல் வாய்ந்த மூலிகையான ஆரோக்கியபச்சா வின் முழுமையான மரபணு கூறுக்களை வெளியிட்டனர். இந்த மூலிகை மேற்குத் தொடர்ச்சி…

செயற்கை நுண்ணறிவு மூலம் காணாமல் போனவர்களையும் கண்டறியலாம் : சீனா

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் என்ற பகுதியில் 10 வருடம் முன்காணாமல் போன குழந்தை கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மீட்கப்பட்டு, அவர்கள் குடும்பத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது என்ற…

ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

டில்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று முறைப்படியாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.,வில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. தமிழகத்தைபூர்விகமாக கொண்ட…

ஜூன் 24, 1991: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதன்முதலாக முதல்வர் பதவி ஏற்ற நாள் இன்று…!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக இருந்தவரு மான ஜெயலலிதா முதன்முதலாக தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்ற நாள் இன்று (ஜூன் 24, 1991)…

குஷ்புவின் டிவிட்டுக்கு உடனடி ஆக்சன் எடுத்த காவல்துறை! பொதுமக்களின் டிவிட் மீதும் நடவடிக்கை எடுக்குமா?

சென்னை: நடிகை குஷ்புவின் டிவிட்டுக்கு உடனடி ஆக்சன் எடுத்த சென்னை காவல்துறை, பொதுமக்களின் டிவிட் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்குமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.…

தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது: கே.எஸ். அழகிரி

சென்னை: தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும், வேலையில்லா திண்டாட் டத்தை போக்க முடியாத அதிமுக அரசு எப்போது ஆட்சியில் இருந்து அகற்றப்படுகிறதோ, அன்றைக்குத் தான் தமிழகம் வளர்ச்சிப்…

டில்லி பல்கலைக்கழகத்தில் 62ஆயிரம் இடங்களுக்கு 2.5 லட்சம் பேர் விண்ணப்பம்!

டில்லி: டில்லி பல்கலைக்கழகத்தில் 62ஆயிரம் இடங்களுக்கு 2.5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட சுமார் 20ஆயிரம் விண்ணப்பங்கள் குறைவு என்று கூறப்பட்டுள்ளமு…

சொந்த வீட்டில் பிரார்த்தனை செய்ய அனுமதி தேவையில்லை: உயர்நீதி மன்றம்

சென்னை: வீடுகளில் பிரார்த்தனை நடத்த முன்அனுமதி பெற தேவையில்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. கோவை அருகே உள்ள சின்னவம்பட்டியில் கிறிஸ்தவ மத போதகர்…

தமிழக சட்டப்பேரவை 23 நாட்கள் நடைபெறும்: அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு

சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்க உள்ள நிலையில், பேரவை கூட்டத் தொடர் ஜூலை 31ந்தேதி வரை பேரவையை நடத்த சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற…