Author: A.T.S Pandian

மேற்கு வங்காளத்தை மேற்கு பங்களாதேஷாக மாற்ற மம்தா முயற்சி: பாஜக எம்பி திலீப் கோஷ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மேற்கு வங்காளத்தை மேற்கு பங்களாதேஷாக மாற்ற மம்தா பானர்ஜி அரசு முயற்சிப்பதாக, பாஜக எம்பி திலீப் கோஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

கேரளாவிலிருந்து பசுக்களை கொண்டு சென்றவர் மர்ம மரணம்: குடும்பத்தினர் புகார்

புதுடெல்லி: கேரளாவிலிருந்து பசுக்களை கொண்டு சென்றவர் டெல்லியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கேரள மாநிலம் செங்கன்னூரைச் சேர்ந்த விக்ரமன் என்பவர், உத்திரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள…

அடுத்த 48 மணி நேரத்தில் இந்தியாவில் அநேக இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு

புதுடெல்லி: அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும், விவசாயிகள் விதை தூவ சரியான நேரம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அடுத்த 48 மணி நேரத்தில் நல்ல…

ஸ்வீடனில் நடந்த 1,500 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற பியூ.சித்ரா

புதுடெல்லி: ஸ்வீடனில் நடந்த 1,500 ஓட்டப் பந்தயத்தில் கேரளாவைச் சேர்ந்த ஆசிய சாம்பியன் பியூ சித்ரா தங்கப் பதக்கம் வென்றார். கடந்த ஏப்ரல் மாதம் தோஹாவில் நடந்த…

நான் நலமாக உள்ளேன்: பிரையன் லாரா

மும்பை: தான் நலமாக இருப்பதாக மேற்கு இந்திய தீவுகளின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா,…

ராஜராஜசோழன் விவகாரம்: இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

மதுரை: ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு மதுரை உயர்நீதி மன்றம், இனி வருங்காலங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேச கூடாது என்று அறிவுரை கூறி…

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்கு 54 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும்: மகாராஷ்ட்ர அரசு தகவல்

மும்பை: அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்காக 54 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட இருப்பதாக மகாராஷ்ட்ர அரசு தெரிவித்துள்ளது. சிவசேனா எம்எல்ஏ மணிஷா கயாந்தே எழுப்பிய கேள்விக்கு மகாராஷ்ட்ர…

டிடிவி தினகரன் ஒரு அரசியல் வியாபாரி! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: டிடிவி தினகரன் ஒரு அரசியல் வியாபாரி என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார். டிடிவி தினகரன் மீது, அவரது வலதுகரமாக செயல்பட்டு வந்த தங்கத்தமிழ்செல்வன்,…

சூப்பர் எமர்ஜென்ஸியை நோக்கி இந்தியா செல்கிறது: மேற்கு வங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: சூப்பர் எமர்ஜென்ஸியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் போது பாஜகவுக்கும் மம்தாவுக்கும் இடையே பெரும்…

பீகாரில் மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறந்ததற்கு லிட்சிப் பழம் காரணமா?: ஆராய்ச்சியாளர் விளக்கம்

பீகார்: பீகாரில் மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறந்ததற்கும், லிட்சி பழத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் முஜாபர்பூர் மாவட்டத்தில் லிட்சி பழம்…