கர்நாடகா, கோவா விவகாரம்: மத்தியஅரசை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் சோனியா, ராகுல் ஆர்ப்பாட்டம்
டில்லி: கர்நாடகாக மாநிலத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி…