பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை உள்பட 13 சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சென்னை: குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை உள்பட 13 பல்வேறு சட்ட திருத்தங் களுக்கு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.…
சென்னை: குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை உள்பட 13 பல்வேறு சட்ட திருத்தங் களுக்கு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.…
சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்
சென்னை: வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்டு 5ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. திமுகவினரின் பணப்பட்டுவாடா காரணமாக கடந்த ஏப்ரல்…
டில்லி: மத்திய நீர்வள ஆணைய தலைவரான ஏ.கே.சின்ஹா காவிரி மேலாண்மை ஆணைய தலைவ ராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். வேறு ஒருவரை ஆணைய தலைவராக நியமிக்க வேண்டும் என்ற…
இன்றைய நவீன யுகத்தில் மக்களை அச்சுறுத்தி வரும் முக்கிய நோய்களில் நீரிழிவு நோய் முக்கி பயங்காற்றி வருகிறது. நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு…
டில்லி: 2020ம் ஆண்டு நடைபெற உள்ள ‘கேட் 2020’ தேர்வு நடைபெறும் தேதி, கட்டணம் குறித்த அறிவிப்பு கள் வெளியிடப்பட்டு உள்ளது. இந்திய அறிவியல் கழகம் மற்றும்…
லண்டன்: ஐ.சி.சி கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில், கடந்த மே மாதம் 30ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு முறை (1983 மற்றும்…
டில்லி: கர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் ஜேடிஎஸ் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களைவில் காங்கிரஸ் மற்றும் திமுக உள்பட…
அமேதி: 17வது மக்களவைக்கான தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல்காந்தி, தோல்வி அடைந்த நிலையில், இன்று மீண்டும் அமேதி தொகுதிக்கு விஜயம் செய்தார். அங்கு பொதுமக்கள் மற்றும்…
பெங்களூரு: மானம், மரியாதை இருந்தால் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா கூறி உள்ளார். கர்நாடக…