ரயில் பெட்டிகளில் சிசிடிவி காமிரா பொருத்த முடியுமா? ரயில்வேக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை: தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களில், பயணிகள் பெட்டிகளில் சிசிடிவி காமிராக்கள் பொருத்துவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பத குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தென்னக ரயில்வேக்கு உயர்நீதிமன்ற…