Author: A.T.S Pandian

தமிழகத்தில் எம்.பாா்ம், எம்.எஸ்சி நா்சிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம்! 16ந்தேதி கடைசி நாள்

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.எஸ்சி நா்சிங் மற்றும் எம்.பாா்ம் போன்ற பட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஏற்கனவே தொடங்கி உள்ளது. விண்ணப்பம் சமர்பிக்க…

சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜெனரேட்டர் மீது கார் மோதி புதுமணத் தம்பதி பலி!

சென்னை: சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் மீது கார் மோதியதில், அதில் பயணம் செய்த புதுமணத் தம்பதியினர் பலியாகினர். இந்த சோக சம்பவம் மாமல்லபுரம் அருகே நடைபெற்றுள்ளது.…

காஷ்மீரில் தகவல்தொடர்பு தடையை நீக்குங்கள்! மோடி அரசுக்கு அமெரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

வாஷிங்டன்: காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தகவல் தொடர்பு, இணையதள சேவைகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதை உடனே நீக்குமாறு அமெரிக்க காங்கிரஸ்…

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீனின் மகனை மணக்கப்போகும் சானியா மிர்சாவின் தங்கை!

ஐதராபாத்: பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் சகோதரி, இந்திய முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டன் அசாருதீனின் மகனை மணக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய டென்னிஸ்…

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின்  இந்தியதலைவர் அசிம் உமர் பலி! அமெரிக்க வான்படை தாக்குதல்

காபூல்: அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் இந்திய தலைவர் அசிம் உமர் அமெரிக்க படை தாக்குதலில் பலியானார். இதை ஆப்கானிஸ்தான் அரசு உறுதி செய்துள்ளது. அல் கொய்தா…

ராஜஸ்தானில் பரிதாபம்: துர்கா சிலை கரைக்கும் நிகழ்வில் ஆற்றில் மூழ்கி 10 பேர் பலி

தோல்பூர்: ராஜஸ்தானின் தோல்பூரில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நடந்த துர்க்கை சிலை கரைப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து துர்கை சிலையை பர்பதி ஆற்றில் கரைக்கும்போது, நீரில் மூழ்கி 10…

தசரா விழாவில் பங்கேற்ற சோனியா, மன்மோகன் சிங்!

டெல்லி: தசாரா பண்டிகையின் இறுதிநாளான இன்று நாடு முழுவதும் ராவண வதம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில் பிரதமர்…

டெல்லி ராம்லீலா மைதானத்தில் ராவண வதம்: அம்பு எய்தி தீ வைத்தார் பிரதமர் மோடி

டில்லி: தசரா பண்டிகையின் இறுதி நாளான இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த ராவண வதம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு அம்பு எய்தி ராவணன் பொம்மைக்கு…

மழைக்காலத்தை சாதகமாக்கி 20ஆயிரம் பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டம்! ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தகவல்

ஸ்ரீநகர்: மழைக்காலத்தை சாதகமாக்கி 20ஆயிரம் பயங்கரவாதிகள் காஷ்மீர் எல்லைப்பகுதியில் ஊடுருவ திட்டம் வகுத்துள்ளதாக உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை ஜெனரல் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். காஷ்மீர்…

இயற்பியலுக்கான நோபல் பரிசு, கனடா சுவிட்சர்லாந்து நாடுகளைச் சேர்ந்த 3 பேருக்கு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டு (2019) இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. கனடா மற்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த 3 பேருக்கு இந்த பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது. சுவீடன்…