137பொறியியல் கல்லூரிகளுடன் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப மையம் ஒப்பந்தம்! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
சென்னை: தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப மையம் 137 பொறியியல் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது என்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இந்த…