தேனாம்பேட்டை அப்போலோவில் முதல்வருக்கு பரிசோதனை….
சென்னை: முதல்வர் ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பல்வேறு பரிசோதனை மேற்கொள்வதற்காக தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார்.…