6 ராஜ்யசபா தமிழக எம்.பி.க்களின் பதவி காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவு… விரைவில் தேர்தல்….
சென்னை,பிப்.5 நாடாளுமன்ற மாநிலங்கவை உறுப்பினர்களாக பதவி வகிக்கும் 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக புதிய எம்.பி.க்கள் தேர்தல் தொடர்பாக இந்த…