Author: A.T.S Pandian

துணைமுதல்வர் பதவி கேட்டார் சிந்தியா! திக்விஜய்சிங் பரபரப்பு தகவல்

போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில், கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதல்வர் கமல்நாத்துக்கும், இளந்தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, காங்கிரசில்…

போக்குவரத்து தொழிலாளர்களின் இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வி!

சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் 3வது கட்ட பேச்சு வார்த்தை இன்று நடைபெற்ற நிலையில், அது தோல்வியில் முடிந்துள்ளது. இதன் காரணமாக, பல தொழிலாளர்கள் பணிக்கு செல்வதை தவிர்த்து…

தென் மாவட்டங்களுக்கு கோடைகால சிறப்பு ரயில்… முன்பதிவு தொடங்கியது…

சென்னை: கோடை விடுமுறையின்போது, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் வகையில், இந்தியன் ரயில்வே கோடைகால சிறப்பு ரயில்களை இயக்குகிறது. அதற்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளதாக…

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவரானார் டி.கே.சிவகுமார்! தலைமை அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரை அகில இந்திய காங்கிரஸ் கட்சி நியமனம் செய்துள்ளது. டி.கே.சிவகுமார், காங்கிரஸ் ஆட்சியின்போது, மாநில நீர்பாசனத்துறை…

7 காங்கிரஸ் எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்! ஓம் பிர்லா

டெல்லி: மக்களவையில் அநாகரிகமாக செயல்பட்டதற்காக தமிழகத்தைச் சேர்ந்த மாணிக் தாகூர் உள்பட 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதை மறுபரிசீலனை செய்ய…

காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதில் கவனம் செலுத்துவதை விட்டு, பொருளாதாரத்தை மீட்பதில் கவனம் செலுத்துங்கள்! ராகுல் விளாசல்

டெல்லி: மோடி அரசு காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதில் கவனம் செலுத்துவதை விட்டு, கச்சா எண்ணை மீது கவனம் செலுத்தி ஸ்தம்பித்த பொருளாதாரத்தை உயர்த்துங்கள் என்று காட்டமாக தெரிவித்து…

என்பிஆர் விவகாரம்: ஸ்டாலின் தலைமையில் திமுக, காங்கிரஸ் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் இன்று தொடங்கி உள்ள நிலையில், என்பிஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திமுக, காங்கிரஸ்…

“இப்போது, ​​அவர்கள் வென்றிருக்கிறார்கள்” மலேசிய புதிய அரசு குறித்து மகாதீர் முகமது…

மலேசியாவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால், பிரதமர் மகாதீர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய பிரதமராக முஹைதீன் யாசின் சமீபத்தில் பதவி ஏற்றார். அவர் நாடாளுமன்றத்தில்…

கொரோனா பீதி: வெளிநாட்டு கப்பல்கள் சென்னை வர 31ந்தேதி வரை தடை…

சென்னை: இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை துறைமுகத்துக்கு வெளிநாட்டு கப்பல்கள் வர 31ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.…

சாப்பிட போறீங்களா? டெக்னாலஜியை தூக்கி கடாச சொல்லும் அதிர்ச்சி ஆய்வு.

கூட்டுக் குடும்பமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தரையில் அமர்ந்து, மாறி மாறி பரிமாறி கொண்டு சிரித்து பேசி என்ன சாப்பிடுகிறோம் என்பதை தெரிந்து சாப்பிடுவோம். எனக்கு…