Author: A.T.S Pandian

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: துரைமுருகன், வைகோ கடும் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி இன்று தேர்தல் தேதியை அறிவித்து உள்ளார். இது கடுமையான…

முதல்வர் பழனிசாமியின் விருப்பத்தை நிறைவேற்றும் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி: முத்தரசன் விமர்சனம்

சென்னை; தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநி முதல்வர் பழனிசாமியின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடியவராக மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார்…

முதல்வர் பழனிச்சாமிக்கு ஆதரவாக பஞ்சோந்தியாக மாறிய தேர்தல்ஆணையர் பழனிச்சாமி! ஸ்டாலின் கடும் விமர்சனம்

சென்னை: முதல்வர் பழனிச்சாமிக்கு ஆதரவாக பஞ்சோந்தியாக மாறி தேர்தல்ஆணையர் பழனிச்சாமி இன்று தேர்தல் தேதியை அறிவித்துள்ளதாக குற்றம் சாட்டிய திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக தலைமை அலுவலகத்தின்…

மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யுங்கள்! திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

கடலூர்: மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை செய்யுமாறு திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூரில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு வரும் மு.க.ஸ்டாலின், மழை வெள்ளத்தில்…

உள்ளாட்சி தேர்தல் தடை கோரிய திமுக வழக்கு: உச்சநீதி மன்றத்தில் 5ந்தேதி விசாரணை

டெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு தடை கோரி திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு வரும் 5ந்தேதி விசாரணைக்கு…

குஜராத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் மூடல்! பக்தர்கள் வெளியேற்றம்

அகமதாபாத் : குழந்தைகள் கடத்தல் வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள சுவாமி நித்தியானந்தாவின் குஜராத் ஆசிரமம் மூடப்பட்டு உள்ளது. அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிரடியாக வெளி…

சென்னையை டெல்லியாக மாற்றிவிடாதீர்கள்! எழும்பூர் கண்மருத்துவமனை வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் அரசு கண் மருத்துவமனை பகுதியில் மரங்களை வெட்டி புதிய கட்டடம் கட்டுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்‍கில், மரங்கை வெட்ட தடை…

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய தேர்தல் வைப்புத் தொகை விவரம்….

சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில் இன்று உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அறிவித்து உள்ளார். நிர்வாக…

ஜனவரி 11ந்தேதி உள்ளாட்சி தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல்! மாநில தேர்தல் ஆணையர்

சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில், உச்சநீதி மன்றத்தில் கண்டிப்பைத் தொடர்ந்து, இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் டிசம்பர்…