புதுவை: வங்கி கடன் பாக்கி வைத்திருப்போர் பட்டியல் கோரும் கிரண்பேடி!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மூன்று வருடங்களுக்கும் மேலாக கடன் பாக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை தயாரித்து 15 நாள்களுக்குள் அனுப்ப வேண்டும்…