Author: A.T.S Pandian

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் மார்க் கட்டாயமில்லை! உயர்கல்வித்துறை

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் மார்க் கட்டாயமில்லை என உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயம் இல்லை…

அதிக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், மக்கள் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனா ஊரடங்கில் அதிக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், மக்கள் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது; கவனமுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக…

23/08/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 25,072 பேர் கொரேனாவால் பாதிப்பு 44,157 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,072 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், பாதிப்பில் இருந்து 44,157 மீட்கப்பட்டு உள்ளதுடன், 389 பேர் சிகிச்சை…

சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் அறையில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை!

சென்னை: சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் அறையில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள அறையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…

கொடநாடு விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிப்பதா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: கொடநாடு விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன, இது நீதிமன்ற அவமதிப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். கோடநாடு கொலை,…

தமிழ்நாட்டில் 4 மாதங்களுக்குப் பிறகு இன்றுமுதல் மீண்டும் தியேட்டர்கள் திறப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் 4 மாதங்களுக்குப் பிறகு இன்றுமுதல் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் 50 சதவிகித பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால்,…

தமிழ்நாட்டில் இன்றுமுதல் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்……

சென்னை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் 24 மணி நேரமும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பயனர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று…

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: பேரவையில் இன்றுமுதல் மானியக் கோரிக்கைகள் விவாதம் …

சென்னை: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்றுமுதல் மானிய கோரிக்கைகள் குறித்த விவாதங்கள் தொடங்குகின்றன. இன்று பேரவையில் நீர்வளத்துறை மீதான விவாதம் று நடைபெற உள்ளது. ஸ்டாலின்…

100நாள் வேலை திட்டம்: தமிழகத்தில் கடந்த 4ஆண்டில் ரூ.245 கோடி நிதி முறைகேடு – தணிக்கை அறிக்கையில் முரண்பாடுகள்…

டெல்லி: மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டமான, 100நாள் வேலை திட்டத்தில் நாடு முழுவதும் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது தணிக்கை அறிக்கையின் மூலம் அம்பலமாகி…

21/08/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில், சென்னையில் மட்டும் 183 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள…