ரூ.641 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு கோவில் நிலங்கள் மீட்பு! சட்டப்பேரவையில் தகவல்…
சென்னை: ரூ.641 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக…