மெரினாவில் படகு சவாரி, முட்டுக்காட்டில் படகுடன் உணவகம், ராமஸ்வரம் கன்னியாகுமரி இடையே சொகுசு கப்பல்! சட்டப்பேரவையில் அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு
சென்னை: மெரினாவில் படகு சவாரி, முட்டுக்காட்டில் படகுடன் உணவகம், ராமஸ்வரம் கன்னியாகுமரி இடையே சொகுசு கப்பல் சேவை உள்பட ஏராளமான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் மதிவேந்தன் அறிவித்தார்.…