சிஏஏ சட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்…
சென்னை: சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.…