Author: A.T.S Pandian

சென்னை மாநகராட்சி – கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி குடியிருப்போர் சங்கம் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாம்…

சென்னை: சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள டீச்சர்ஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை இன்று நடத்தியது. இதில் ஏராளமான…

தமிழ்நாடு முழுவதும் 43,051 இடங்களில் விறுவிறுப்பாக நடைபெறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்… பொதுமக்கள் ஆர்வம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சுமார் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில், 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி…

லவ் ஜிகாத்தைத் தொடர்ந்து ‘நார்கோடிக்ஸ் ஜிகாத்’: கேரள பாதிரியாரின் பேச்சுக்கு முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்…

திருவனந்தபுரம்: கேரள பிஷப் ஜோசப் கல்லரங்கட் (Bishop Joseph Kallarangatt) என்பவர், ‘நார்கோடிக்ஸ் ஜிகாத்’ என்ற பெயரில் கேரள இஸ்லாமியர்கள், பிற மதத்தினவரை போதைப்பொருளுக்கு அடிமையாக்கி வருகின்றனர்…

குஜராத் புதிய முதல்வராக பதவி ஏற்கப்போவது யார்? 5 பேர் போட்டி….

காந்திநகர்: குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விஜய் ரூபானி இன்று திடீரென விலகியுள்ளதை அடுத்து, அம்மாநில முதல்வர் பதவி யாருக்கும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறித்து…

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்ட பேரவையில் 13ந்தேதி தீர்மானம்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக செப் 13 ஆம் தேதி தமிழ்நாடு அரசு சட்ட பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.…

11/09/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழ்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் இன்று 1,639 பேருக்கு தொற்று உறுதி செய்ப்பட்டு உள்ளது. இதில் சென்னையில் 170 பேர் பாதிக்கப்பட்டு…

11/09/2021: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,639 பேருக்கு கொரோனா பாதிப்பு 27 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,639 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 27 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24…

மத்திய பிரதேசத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வரும் 15ந்தேதி முதல் திறப்பு!

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் வரும் 15ந்தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் 50% மாணவர்களுடன் மீண்டும் திறக்கப்படும் என மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனா…

தமிழகத்தில் நாளை முதல் 5நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய…

பத்திரப்பதிவில் முறைகேடு செய்தால் 3 ஆண்டுகள் சிறை விதிக்கும் சட்டம்! அமைச்சர் மூர்த்தி தகவல்…

மதுரை: பத்திரபதிவில் முறைகேடு செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் வகையில் புதிய மசோதா கொண்டு வரப்படும் என அமைச்சர் மூர்த்தி கூறினார். மதுரையில் இன்று…