Author: A.T.S Pandian

நகராட்சி, பேரூராட்சி தேர்தல்: 21ந்தேதி முதல் விருப்ப மனு வாங்குகிறது திமுக….

சென்னை: தமிழ்நாட்டில் நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான தேதிகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்காக, விருப்ப மனு விநியோகம் வரும் 21-ம் தேதி…

வேளாண் சட்டங்கள் வாபஸ்: மம்தா, கெஜ்ரிவால் உள்பட மத்திய, மாநில அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து…

சென்னை: பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது குறித்து மத்திய, மாநில அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி இன்று காலை…

பாலியல் தொல்லை: கோவை அரசுக்கல்லூரி பேராசிரியர் மீது மாணவ மாணவிகள் புகார்…

கோயமுத்தூர்: கோவையில் செயல்பட்டு வரும் அரசுக்கல்லூரி பேராசிரியர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவ மாணவிகள், கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி…

நடிகர் நம்பியார் நினைவு தினம்: தலைவன் மறைஞ்சி 13 வருஷமாச்சு….

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… தலைவன் மறைஞ்சி 13 வருஷமாச்சு…. டேய் ராக்கா, மூக்கா, மாயாண்டி, பீட்டர், கபாலி.. எல்லாம் வாங்கடா. இவனை…

19/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 11,106 பேருக்கு கொரோனா பாதிப்பு… 459 உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 11,106 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 459 பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.…

நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும்வரை போராட்ட களத்திலேயே காத்திருப்போம்! ராகேஷ் திகாயத்…

டெல்லி: “நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்படும் வரை போராட்ட களத்திலேயே காத்திருப்போம் என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்து உள்ளார். மத்திய…

இதுவே வரலாறு சொல்லும் பாடம்: வேளாண் சட்டம் வாபஸ் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு…

சென்னை: இதுவே வரலாறு சொல்லும் பாடம் என வேளாண் சட்டம் வாபஸ் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு…

3வேளாண் சட்டங்கள் வாபஸ் அறிவிப்பு: டெல்லி காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் இனிப்புகளுடன் கொண்டாட்டம்…

டெல்லி: மக்கள் விரோத 3வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, உத்தரபிரதேச மாநிலம் டெல்லி காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் ஜிலேபியுடன்…

விவசாயிகளின் சத்தியாகிரக போராட்டத்துக்கு தலைகுனிந்தார் பிரதமர் மோடி! விவசாயிகளுக்கு வாழ்த்துகள்! ராகுல்காந்தி

டெல்லி: நாட்டு மக்களுக்கு அன்னம் வழங்கும் விவசாயிகளின் சத்தியாகிரக போராட்டத்துக்கு பிரதமர் மோடி தலைகுனிந்தார் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். மத்தியஅரசு கொண்டு வந்துள்ள…

வேளாண் சட்டங்கள் வாபஸ் – காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி! ப.சிதம்பரம்

சென்னை: வேளாண் சட்டங்கள் வாபஸ் என்பது, விவசாயிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. வரவிருக்கும் தேர்தல்களுக்கு பயந்து அறிவிக்கப்பட்டு உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர்…