மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் எதிரொலி: கடற்கரையில் போலீசார் தீவிர பாதுகாப்பு
சென்னை: ஆன்லைன் தேர்வை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தப்போவதாக மாணவர்கள் அமைப்பின் தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், கடற்கரையில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர…