Author: A.T.S Pandian

11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: மரக்காணம் அரசுப்பள்ளி ஆசிரியர் கைது…

மரக்காணம்; 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

கொரோனா உயிரிழப்புக்கு ரூ.4லட்சம் நிவாரணம் வழங்குங்கள்: குஜராத் மாநில பாஜக அரசுக்கு எதிரான மக்களின் குமுறல் வீடியோவை பகிர்ந்த ராகுல்காந்தி…

டெல்லி: கொரோனா உயிரிழப்புக்கு ரூ.4லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கொரோனா பெருந்தொற்று விஷயத்தில் குஜராத் மாநில பாஜக அரசின்…

மருத்துவ படிப்பில் ஓபிசி.க்கு 27% இடஒதுக்கீடு வழக்கு: தமிழகஅரசு வாதாட தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தகவல்…

டெல்லி: மருத்துவ படிப்பில் ஓபிசி.க்கு 27% இடஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், தமிழகஅரசு வாதாட தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும்…

ஈஷா யோகா மையத்தில் குரு-சிஷ்ய பரம்பரையின்படி வேதக்கல்வி? விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: கோவை ஈஷா யோகா மையத்தில் குரு-சிஷ்ய பரம்பரையின்படி வேதக்கல்வி நடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட எல்லையில் மேற்குத்…

24/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 9,283 பேருக்கு கொரோனா பாதிப்பு 10,949 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,283 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 437 பேர் பலியாகி உள்ளனர். அதே வேளையில்…

7வயது சிறுவனை கோயில் பூசாரியாக நியமித்த இந்து சமய அறநிலையத்துறை! உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…

செனனை: 7வயது சிறுவனை கோயில் பூசாரியாக நியமித்துள்ள அறநிலையத்துறையின் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அறநிலையத்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில்…

தக்காளி வரலாறு காணாத விலை உயர்வு: சாதாரண கடைகளில் கிலோ ரூ.160ம், அரசு விற்பனை நிலையங்களில் ரூ.80க்கும் விற்பனை…

சென்னை: தக்காளி வரலாறு காணாத விலை உயர்ந்துள்ளது. சாதாரண கடைகளில் கிலோ ரூ.160ம், அரசு விற்பனை நிலையங்களில் ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கோயம்பேடு மொத்த…

ஜெ.வின் வேதா இல்லம் அரசுக்கா? தீபாவுக்கா? சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு…

சென்னை: தமிழக அரசுமையாக்க்கிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ யாருக்கு? என்பது குறித்து, சென்னை உயர்நீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்குகிறது. இன்று…

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மத்திய குழுவினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை…

சென்னை: வடகிழக்கு பருவமழை, மழை வெள்ள பாதிப்பு உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.…

மதுரை முதல் நாகர்கோவில் வரை டோல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

மதுரை: மதுரை முதல் நாகர்கோவில் வரை டோல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்ககோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க…