Author: A.T.S Pandian

ரஷ்யாவின் ‘ஒற்றை டோஸ்’ கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக் லைட்’ இந்தியாவில் எப்போது அறிமுகம் தெரியுமா?

டெல்லி: ரஷ்யாவின் ‘ஒற்றை டோஸ்’ கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக் லைட்’ இந்தியாவில் டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே ஸ்புட்னிக் இரண்டு டோஸ் தடுப்பூசி இந்தியாவில்…

டைனிங் ஹால் அளவுக்குகூட இல்லாத இடத்தை ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஒதுக்குவதா? உச்சநீதி மன்றம் வேதனை…

டெல்லி: டைனிங் ஹால் அளவுக்குகூட இல்லாத இடத்தை ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஒதுக்குவதா? என வேதனை தெரிவித்த உச்சநீதி மன்றம் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மாற்று இடம் ஒதுக்கும்படி தமிழக…

எடப்பாடி பழனிச்சாமியின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஆப்பு வைத்த பாஜக நயினார் நாகேந்திரன்….

திருப்பூர்: தமிழ்நாட்டின் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும்போது, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என பாஜக…

EWS 10% இடஒதுக்கீட்டில் ரூ.8லட்சம் வருமான வரம்பு குறித்து 4 வாரங்களுக்குள் மறுபரிசீலனை! மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்

டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான (EWS- economically weaker section 10%) இடஒதுக்கீட்டில் வருமான வரம்பு ரூ.8லட்சம் நிர்ணயிக்கப்பட்டது குறித்து 4வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்ய தயராக…

சர்வதேச விமான சேவைக்கான தடை விரைவில் நீக்கப்படும்! மத்தியஅரசு

டெல்லி: சர்வதேச விமான சேவைக்கான தடை விரைவில் நீக்கப்படும் என மத்திய சிவில் விமான போக்குவரத்துதுறை அமைச்சம் தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங் களில் சர்வதேச விமானங்கள்…

மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்!

சென்னை: வெளிநாட்டில் இருந்து தாயகம் வரும் தமிழர்களின் இன்னல்களை போக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்…

இலவச ரேஷன் திட்டம் 2022ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிப்பு! மத்திய அரசு அறிவிப்பு …!

டெல்லி: பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த இலவச ரேஷன் திட்டம் 2022ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிப்பு செய்ய…

கரூர் மாணவி தற்கொலை விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்ட ஆசிரியரின் கடிதம்…

துறையூர்: கரூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பள்ளி மாணவர்களின் விமர்சனத்தால் மன உளைச்சலுக்கு ஆளான கணித ஆசிரியர்…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரியலூர் அரசு பள்ளி ஆசிரியர் கைது!

அரியலூர்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரியலூர் அரசு பள்ளி தமிழ் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில் பெண்கள், மாணவிகள், சிறுமிகள் மீதான…

தமிழ்நாட்டில் 120 உழவர் சந்தைகள், 500 கலைஞர் உணவகங்கள் விரைவில் திறப்பு! அமைச்சர்கள் தகவல்…

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, தமிழகத்தில் விரைவில் 120 உழவர் சந்தைகள் திறக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், 500 கலைஞர் உணவகங்கள் விரைவில் திறக்க முடிவு…