Author: A.T.S Pandian

சென்னையில் திருடுபோன மொபைல், வாகனங்கள் என ரூ.5.56 கோடி பொருட்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு! காவல்துறை

சென்னை: தலைநகர் சென்னையில் திருடுபோன மொபைல், வாகனங்கள் உள்பட மொத்தம் ரூ.5.56 கோடி மதிப்பிலான பொருட்களை, அதன் உரிமையாளர்களிடம் காவல்துறை ஒப்படைத்துள்ளது. சென்னையின் பல இடங்களில் ஏராளமான…

நாடு முழுவதும் அணை பாதுகாப்பு சட்டம் இன்று முதல் அமல்….

டெல்லி: பல மாநிலங்களின் எதிர்ப்புகளை மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணை பாதுகாப்பு சட்டம் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. 2021 டிசம்பர் 30ம் தேதி,…

தெலங்கானா- சத்தீஸ்கர் எல்லையில் 4பெண் உள்பட 6 மாவோயிஸ்டுகள் என்கவுண்டர்!

ஐதராபாத்: தெலங்கானா- சத்தீஸ்கர் மாநில எல்லையில் நடைபெற்ற வேட்டையில், 4 பெண்கள் உள்பட 6 மாவோயிஸ்டுகள் என்கவுண்டர் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சில வடமாநிலங்கள் உள்பட…

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையில்லை! ஆனால்……? உயர்நீதிமன்றம்

சென்னை: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் நள்ளிரவு 3மணி நேரம் மட்டும் மதுபானம் விற்பனைக்கு மட்டும் தடை போட்டுள்ளது. புதுச்சேரியில் புத்தாண்டு…

தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்: மத்தியஅரசு பதில் அளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு…

மதுரை: தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து மத்தியஅரசு பதில் அளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், புதுக்கோட்டை பகுதி…

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.25 குறைப்பு! அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ….

ராஞ்சி: இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்படும் என ஜார்கண்ட் மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாட்டில்…

சென்னையில் மேலும் புதிதாக 250 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன….

சென்னை: சென்னையில் புதிதாக மேலும் 250 கோவிட் வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும், இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவ தாக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அசோக்நகர்…

அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் மாநிலங்களுக்கு திருப்பித் தரப்படமாட்டாது! மத்தியஅரசு

டெல்லி: அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் மாநிலங்களுக்கு திருப்பித் தரப்படமாட்டாது என்று மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. 2021-ம் ஆண்டு இளங்கலை நீட் தேர்வு நடைபெற்றபோது தேர்வு…

சென்னை புத்தகத் திருவிழாவில் 6 எழுத்தாளர்களுக்கு முத்தமிழ் கலைஞர் பொற்கிழி விருது! பபாசி தகவல்…

சென்னை: சென்னை நந்தனத்தில் நடைபெற உள்ள 45வது புத்தகத் திருவிழாவில் 6 எழுத்தாளர்களுக்கு முத்தமிழ் கலைஞர் பொற்கிழி விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்குவார் என தென்னிந்திய புத்தக…

வடகிழக்கு பருவமழை சேதங்களை சீரமைக்க ரூ. 6,299 கோடி தேவை! பிரதமருக்கு முதல்வர் கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க ரூ.6,299 கோடி தேவை என பிதமர் மோடிக்கு , முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். வடகிழக்குப்…