Author: A.T.S Pandian

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அதிமுக தரப்பில் சென்னை மாநகராட்சியின் 198 வார்டு உள்பட பல நகராட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, அதிமுக தரப்பில் சென்னை மாநகராட்சியின் 198 வார்டுகள் உள்பட பல நகராட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி,…

டிஎன்பிஎஸ்சியில் கணக்கு வைத்திருப்போர் உடனே ஆதார் எண்ணை பதிவு செய்யுங்கள்….

சென்னை: தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தில் ஒருமுறை பதிவு கணக்கு வைத்திருப்பவர்கள் உடனே தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யும்படி, டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே…

நடிகர் சரத்குமார், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா…

சென்னை: நடிகர் சரத்குமார், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா…

மத்திய பட்ஜெட் மீது நாடாளுமன்றத்தில் 11மணி நேரம் மட்டுமே விவாதத்துக்கு அனுமதி…

டெல்லி: மத்திய பட்ஜெட் மீது நாடாளுமன்றத்தில் 11மணி நேரம் மட்டுமே விவாதத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி…

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் நாளை வெளியாகிறது…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவ படிப்புகளுகான தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. தற்போது எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், அடுத்து…

பெகாசஸ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் ஐடி அமைச்சர் மீது எதிர்க்கட்சிகள் உரிமை மீறல் நோட்டீஸ்

டெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள், தொலைதொடர்புத்துறை அமைச்சர் மீது உரிமை மீறல் நோட்டிஸ் கொடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தமிழகம் முழுவதும் 1,650 பறக்கும் படை அமைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் முறைகேடு, வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்பு கொடுப்பதை தடுக்க தமிழகம் முழுவதும் 1,650 பறக்கும் படை…

ஏழை மக்கள் வயிற்றில் அடிக்கும் பட்ஜெட்: 100 நாள் வேலை திட்டத்துக்கு 98ஆயிரம் கோடி தேவைப்படும் நிலையில் 73ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கிய நிதியமைச்சர்…

டெல்லி: மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், ஏழை மக்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை ரூ. 73ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்வதாக…

யூனியன் பட்ஜெட்2022: மத்திய பட்ஜெட்டில் அமைச்சகம் வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு?

டெல்லி: மத்திய பட்ஜெட்டில் அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. 2022-23 நிதியாண்டின் முதல் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத்…

இந்திய பொருளாதாரம் கொரோனாவுக்கு முந்தைய நிலையில் உள்ளது! பட்ஜெட் குறித்துப.சிதம்பரம் விமர்சனம்…

டெல்லி: தற்போதைய இந்திய பொருளாதாரம் கொரோனாவுக்கு முந்தைய நிலையில் உள்ளது என்று பட்ஜெட் குறித்து முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் விமர்சனம்…