Author: A.T.S Pandian

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! தமிழக அரசு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை 500 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக அறிவித்து உள்ளது. அதன்படி 19ந்தேதி தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்கும்…

வேதா இல்லம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட மாட்டாது! நீதிமன்றத்தில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் தகவல்

சென்னை: வேதா இல்லம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட மாட்டாது என நீதிமன்றத்தில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்வு; வெளியூர்க்காரர்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் நாளை நிறைவடைந்ததும் வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வருகிற…

எல்கேஜி, யுகேஜி குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டும் என்று அவசியம் இல்லை என்று…

தஞ்சையில் பிளஸ்1 மாணவி தற்கொலை! அரசு பள்ளி ஆசிரியர் கைது…

வடசேரி: தஞ்சையில் பிளஸ்1 மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த மாணவி படித்த அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

உ.பி. முதல்வர் யோகி என்னை கொல்ல நினைக்கிறார்! தேர்தல் ஆணையத்திடம் பாதுகாப்பு கோரிய ஓம் பிரகாஷ் ராஜ்பர்

லக்னோ: உ.பி.யில் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், உ.பி. முதல்வர் யோகி என்னை கொல்ல நினைக்கிறார் என தேர்தல் ஆணையத்திடம் பாரதிய சமாஜ் கட்சி…

மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழ்நாட்டை பார்த்தால் பிபி ஏறத்தான் செய்யும்! முதல்வர் ஸ்டாலின் உரை – வீடியோ

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ள முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு…

ஹிஜாப் விவகாரம்: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற பரபரப்பு வாதங்கள்…

பெங்களூரு: ஹிஜாப் விவகாரம் குறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே கடந்த இரு நாட்களாக நடைபெற்ற பரபரப்பு வாதங்களைத்…

நீதிமன்ற அறிவுரையை மீறி ஹிஜாப் அணிந்து வந்ததால் கர்நாடகா மாநிலத்தில் மீண்டும் பரபரப்பு…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற அறிவுரையை மீறி இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. உயர்நீதி மன்றம்…

பீகாரின் சத்தியாகிரக பூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு…

பாட்னா: பீகாரில் மகாத்மா காந்தி சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கிய பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. போதை ஆசாமிகளால் சிலை…