Author: A.T.S Pandian

ஜெயக்குமாரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விரைவில் கைது?

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வந்த, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து முன்னாள்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி 90% வெற்றி – ஆடியோ

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி 90% வெற்றி பெற்றுள்ளது. 8 மாத கால திமுக ஆட்சியின் மக்களின் எதிர்பார்ப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஐந்தே ஐந்து இடங்களை மட்டுமே பிடித்த நாம் தமிழர் கட்சி…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து களமிறங்கிய சீமானின் நாம் தமிழர் கட்சியை தமிழக மக்கள் புறக்கணித்துள்ளனர். தென்மாவட்டங்களில் மட்டும் ஐந்தே ஐந்து இடங்களை மட்டுமே நாம்…

முற்றிலுமாக அணைந்து போன டார்ச் லைட்: தமிழக மக்களால் ஓரங்கட்டப்பட்டார் ‘நடிகர்’ கமல்ஹாசன்….

சென்னை: நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் டார்ச் லைட், முற்றிலுமாக அணைந்து போனது. அரசியல் மற்றும் சினிமா என இருபுறமும் கால்வைத்துக்கொண்டு, தமிழ்நாடு…

தேசிய கல்விக் கொள்கை ‘நீட் தேர்வை விட கொடுமையானது’! அமைச்சர் பொன்முடி

சென்னை: தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வை விட கொடுமையானது என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கடந்த 2020ம் ஆண்டு…

50வது லட்சம் பயனாளிக்கு இன்று மருந்து பெட்டகத்தை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாடு அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பயன்பெற்று வரும் நிலையில், 50வது லட்சம் பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று…

இன்று ஜாமின் மனு விசாரணை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது

சென்னை: இன்று ஜாமின் மனு விசாரணைக்கு வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், அவருக்கு முந்தைய வழக்கில் ஜாமின்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: விஜய் மக்கள் இயக்கம் 4 இடங்களில் வெற்றி பெற்றதாக தகவல்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் 4 இடங்களில் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜயின் விஜய் மக்கள் இயக்கம் ஏற்கனவே…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக இமாலய சாதனை: சென்னை மாநகராட்சியை மீண்டும் கைப்பற்றியது…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வரலாற்று சாதனை நிகழ்த்தி உள்ளது. சென்னை மாநகராட்சியை திமுக மீண்டும் கைப்பற்றி உள்ளது. ஏற்கனவே கடநத 2011ம் ஆண்டு மாநகராட்சி…

சென்னை மாநகராட்சி தேர்தல்: பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி…

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் 8 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளதாக போலியான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அவர்…