நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி 90% வெற்றி பெற்றுள்ளது. 8 மாத கால திமுக ஆட்சியின் மக்களின் எதிர்பார்ப்புகளை  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு நிறைவேற்றி உள்ளதற்கு சான்றாகவே இந்த வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.